ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அல்கோபர் கிளையின் மாதாந்திரக் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்...





சவூதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக அல்கோபர் கிளையின் மாதாந்திரக் கூட்டம் இன்று (9-2-2014) கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில் தலைமையில் செயலாளர் சகோ.ஹாஜாபஷிர் மற்றும் மமக செயலாளர் சகோ.முபாரக் முன்னிலையில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் பரவலாக அல்கோபர் கிளையின் பணிகள் சமந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் வரும் 50வது செயற்குழுவில் கிளைசார்பாக கலந்து கொள்வது சமந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் அல்கோபர் கிளை சார்பாக விரைவில் மருத்துவ முகாம் நடத்துவது சமந்தமாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உறுப்பினர் கார்ட் பொருப்பாளர் சகோ.நிஜாம், துணைச் செயலாளர் சகோ.பைசர், மற்றும் சிறப்பளைப்பாளராக மண்டலத் துணைச் செயலாளர் சகோ.சீனிமுஹம்மது கலந்து கொண்டனர்.

செய்தி:
அப்துல் அஜீஸ்
மக்கள் தொடர்பாளர்
அல்கோபர் தமுமுக