ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி ஊராட்சியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணிகளுக்காக ரூபாய் 10.00 பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி ஊராட்சி, காஞ்சிரங்குடி கிராமத்தில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணிகளுக்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவ
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 10.00 ( பத்து லட்சம் ) நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.
திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) கடித எண் : ந.க.தி4 /4146 /2014
அரசாணை எண் : ந.க.ஆர்.4/6311/2014.
இணைப்பு : -
அரசாணை நகல்.