கீழக்கரையில் மிகவும் பின்தங்கிய மக்களின் குழந்தைகள் பயிலும் மக்தூமிய நடுநிலை பள்ளிக்கு பல ஆடுயு கீழக்கரையை சார்ந்தவர்கள் பொருப்பில் இருந்தும் கண்டு கொள்ளமல் இருந்த நிலையில் கீழக்கரை தமுமுக நிர்வாகிகளின் முயற்சி மற்றும் பழைய குத்பா பள்ளி தலைவர் மற்றும் நிர்வாகிகளின் முயற்சியாளும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நமது சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 15 லட்சம் நிதி ஒதிக்கி உள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சி அழிக்கிறது. அவர்கள் பணி சிறப்பாக அமைய இறைவனிடம் பிராத்திக்கின்றேன். நன்றி...
கடந்த ஆண்டு இஸ்லாமிய உயர்நிலை பள்ளிக்கு 5 லட்சம் வழங்கியதும் குறிப்பிடதக்க செய்தி..