செவ்வாய், 14 ஜனவரி, 2014

இலங்கை கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு MLA நேரில் ஆறுதல்




கடந்த ஞாயிறு 12.1.2014 அன்று எனது தொகுதியில் உள்ள பாம்பனில் சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பங்களின் இல்லங்களுக்குச் சென்று  இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறினார்கள்.