இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஒன்றியம் தமுமுக சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான தெரு முனை பிரச்சாரம் தொண்டி பாவோடி மைதானத்தில் தமுமுக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்கள்,மதுவினால் ஏற்படும் விபரீதங்கள், விபச்சாரத்தின் விளைவுகள் போன்ற சமூக தீமைகள் பற்றி தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் அவர்கள் விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன்,மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாவட்ட மமக துணை செயலாளர் அஸீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக்,தமுமுக ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான்,நகர் தலைவர் சம்சுநெய்னா,நகர் செயலர் பௌசுல் ரகுமான்,மமக செயலர் பரக்கத் அலி,நகர் பொருளாளர் நெய்னார் ஹாஜா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெருந்திரளான பொதுமக்களும்,ஜமாஅத்தார்களும்,
திங்கள், 20 ஜனவரி, 2014
சமூக தீமைகளுக்கு எதிரான தெரு முனை பிரச்சாரம் !