செவ்வாய், 14 ஜனவரி, 2014

அல்லாஹ் அக்பர் தமுமுகவின் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி...



தமுமுகவின் வீரியம் மிக்கபோராட்டம் இறைவன் அருளால் வெற்றி பெற. வைத்து இருக்கிறது எல்லாபுகலும் இறைவன். ஒருவனுக்கே.


அல்லாஹ்வுடய மாபெரும் கிருபையால் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம் முதல்கட்ட வெற்றி உயர்நீதிமன்றம் 28தேதிவரை மருத்துவமனையில் இருக்க உத்தரவு. தமிழகஅரசு 100000.லட்ஷம் அறிவிப்பு.5000000 லட்சம் மாகதற அரசு மறுபருசீலனை செய்யவேண்டும் இல்லாவிட்டால் தமுமுக நீதிகான போராட்டம் தொடரும்...