வியாழன், 12 ஜூன், 2014

குஜராத் கலவத்திற்கான கடவுளின் தண்டனை



புதுடெல்லி : குஜராத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த கலவரத்துக்காகக் கடவுள் வழங்கிய தண்டனையே பருவமழை பொய்த்தது என நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அமரீந்தர் சிங் கூறினார்.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இப்போதைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியைத் தோல்வியுறச்செய்து நடாளுமன்ற உறுப்பினரானவர் அமரீந்தர்சிங். அவர் நேற்று மக்களவையில் உரையாற்றும்போது, "தற்போது பருவமழை பொய்த்துள்ளது கடவுளின் தண்டனையால்தான்; 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை நாம் மறந்துவிடக்கூடாது" என்றார்.

Source : Inneram