இன்ஷா அல்லாஹ் வருகிற 20ஆம் தேதி தொண்டியில் மாபெரும் முப்பெரும் விழா .
1.ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா .
2.இந்த வருடம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் .
3.சிறப்பான முறையில் மருத்துவ சேவை செய்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் .
அனைவரும் கலந்து கொள்ளுங்கள் .