இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை மக்கள் நீண்ட நாட்களாக தங்களின் வாழ்வாதார அடிப்படை வசதியான சாலை வசதி கூட முறையாக இல்லாமல் அவதியுற்று வந்தனர். அம்மக்களின் துயர் துடைக்கும் வண்ணம் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் முயற்சியால் பாழடைந்த சாலை பவளச்சாலையைப் போன்று சீரமைக்கப்பட்டுள்ளது.