சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக பிணிபுரிபவர்களுக்கான நிதாகத் சட்டம் நாளை அமல்படுத்த உள்ளதாக இருந்த நிலையில் பரிதவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இரக்கம் காட்டும் வகையில் வரும் நவம்பர் மாதம் 4ந் தேதி வரை நிதாகத் சட்டத்தை அமுல் படுத்த காலத்தை நீட்டி உள்ளார் அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ். இந்த வாய்பை நம் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.