தடைகளை உடைத்தது தமுமுக - மக்கள் வெள்ளத்தால் செயலிழந்து சென்னை...
ஜனநாயகப் போராட்டத்தை நசுக்க நினைத்த தமிழக அரசின் அடக்கு முறையை அடக்கம் செய்தது தமுமுக.
மிகப்பெரும் அரசு நெருக்கடியிலும் கருப்பு வெள்ளை மக்கள் வெள்ளத்தில் சென்னை காவல்துறை செயலிழந்து நிர்கிறது. சென்னையில் கைது செய்த நம் மக்களை அடைப்பதற்கு இடம் பத்தாமல் தடுமாறுகின்றனர் காவல்துறையினர்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் நம் இலக்கை எட்டுவோம் இந்த சமுதாயத்தை மேன்மை அடையச் செய்வோம்.