அஸ்ஸலாமு அலைக்கும்
இந்தியாவின் கருப்பு நாளாம் டிசம்பர் 6ன் துயரத்தை நெஞ்சிலும் அடுத்த வருடத்திற்குள்ளாவது நீதி கிடைத்துவிடுமா என்ற ஏக்கத்துடன் அல்கோபர் கிளை களந்தாய்வுக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மற்றும் தொடர் மருத்துவ முகாம்கள் நடத்துவது சமந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கிளைச் செயலாளர் சகோ.ஹஜாபஷிர், உறுப்பினர் கார்டு பொருப்பாளர் சகோ.நிஜாம், துணைச் செயலாளர் சகோ. பைசர், மக்கள் தொடர்பாளர்கள் சகோ.ஹாசிம் சேட் மற்றும் சகோ.அப்துல் அஜீஸ். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல மருத்துவ அணிச் செயலாள் சகோ.யூனுஸ் மற்றும் விவகாரத்துரைச் செயலாளர் சகோ. சீனிமுஹம்மது. மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.