முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த தகவல்:
புதிய காப்பீட்டு அட்டை கிடைக்காதவர்கள் பழைய அட்டையையே தற்போது பயன்படுத்தலாம்.
பழைய அட்டை இல்லாதவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் வருமான சான்று பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இந்த அலுவலகத்தின் தொலை பேசி எண்: 04567 230855
மாவட்ட திட்ட அலுவலர் செல்பேசி எண் : 7373004954
குறிப்பு; 15.12.2013 முதல் காப்பீட்டு அட்டை உள்ளவர்கள் மட்டுமே அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனடைய முடியும்.