ஞாயிறு, 23 ஜூன், 2013

புற்று நோயாளிக்கு மருத்துவ உதவி - முகவை தமுமுக


இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கிராமத்தைச்சேர்ந்த எஹ்சான் பீவியின் மகள் பானு வயது 35 இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இவருக்கு மருத்துவ உதவியாக ரூ .6,500.00 பயனாளியின் தாயாரிடம் வழங்கப்பட்டது. மேலும் மாதாந்திர மருத்துவ செலவினங்களுக்காக தமிழக அரசின் TEMPORARLY IN CAPACITATION PERSON PENSION ( TIP ) மாதம்தோறும் ரூ .1,000.00 கிடைக்க அரசு ஆணை பெற்றுகொடுக்கப்பட்டது. இந்த உதவிகளை தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உடனிருந்து வழங்கினர் .