செவ்வாய், 25 ஜூன், 2013

தொண்டியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி !


மக்கள் உரிமை பத்திரிக்கை செய்தி !

இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானை வட்டம் ,தொண்டியில் நோட்டுப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ,மமக மாவட்ட துணை செயலாளர் அசீஸ் ரகுமான்,ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் மற்றும் மாணவர் இந்தியா ஆசிக் ,நகர் நிர்வாகிகள் முஹம்மது ,காதர் ,அப்துல் ரகுமான் ,பரக்கத் அலி ,முஹம்மது பிலால் ,இபுனு சூது, பயாஸ் அப்துல் அலி ,ஜலால் ,மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் 10 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது .