சனி, 15 ஜூன், 2013

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ்வின் முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் கீழக்கரையில் திறக்கபட்டது


நன்றி. நன்றி.. நன்றி...

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ்வின் நேரடி முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் கீழக்கரை பேருந்து நிலையத்தில் திறக்கபட்டது. கீழக்கரை நகராட்சிக்கும் மின்வாரியத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை தனி கவனம் செலுத்தி கால தாமதம் ஆகும் நிலையில் இருந்த இம் மையத்தை துரித நடவடிக்கை எடுத்து மக்கள் பயன் பாட்டிற்கு பெற்று தந்தார். கீழக்கரை சமூக அக்கரையாளர்கள் அனைவரும் நன்றி தெருவித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்..............

இது சம்பந்தமாக நானும் கீழக்கரை நகர் தமுமுக தலைவர் மற்றும் PRO நாசர். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ் அவர்களை சந்தித்து வலியுரித்திய போது எங்கள் முன்னால் சம்மந்த பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணத்தை கேட்டார். மின்வாரிய அதிகாரிகள் மென்பொருள்கள் பெருத்தும் பணிகள் நடைபெறுகின்றது என்று பதில் அழித்தனர் என்பது குறிப்பிடதக்காது.