பத்திரிக்கை செய்தி !
இராமநாதபுரம்
மாவட்டம் ,திருவாடானைவட்டம் தொண்டி தமுமுக கிளைசார்பாக மருத்துவஉதவி
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொண்டி ஓடாவி தெருவை சேர்ந்த பெண்ணுக்கு
மருத்துவ உதவியாக ரூ 2,000.00 மும் , தொண்டியை சேர்ந்த மற்றொருவருக்கு ரூ
2,000.00 மும் ஆக மொத்தம் ரூ 4,000.00 ம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட தமுமுக ,மமக தலைவர் சாதிக் பாட்சா , மமக மாவட்ட துணை செயலாளர்
அஜீஸ் ரகுமான் , ஒன்றியசெயலாளர் அக்பர் சுல்தான் மற்றும் நகர் தமுமுக
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.