முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர்,
மோர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜாவஹிருல்லாகான் தலைமை
வகித்து நீர், மோர் பந்தலை துவக்கி வைத்தார்.
தமுமுக மாவட்ட துணை செயலாளர் அஜிஸ்கனி, மமக ஒன்றிய தலைவர் வாவா ராவுத்தர், ஒன்றிய பொருளாளர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தனர். நீர், மோர் பந்தல் திறப்பில் பொது மக்களுக்கு மோர், தண்ணீர் பாக்கெட், வெள்ளிரிக்காய், தர்பூசணி வழங்கினர்.
ஒன்றிய துணைச் செயலாளர் சேக் தாகிர் உசேன், நகர் தலைவர்கள் முகமது சிக்கந்தர், அபுத்துல் ரபி, நகர் செயலாளர்கள் சல்மான் ரபி’ (தமுமுக), முகமது இக்பால்(மமக), அசரப் அலி, முகமது இப்ராகிம், சிக்கந்தர்கான், முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
(Thanks Dinakaran)