தமுமுகவின் கோடை கால மாணவர் முகாம் ஏப்ரல் 27ல் தொடங்குகிறது
தமுமுக மாணவர் அணியின் சார்பில் கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது.
முதலாவதாக ஏப்ரல் 27 தொடங்கி மே 1 வரை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் நடைபெற இருக்கிறது. இதில் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
இரண்டாவது முகாம் நாகூரில் ஏப்ரல் 29 தொடங்கி மே 2 வரை நடைபெற இருக்கிறது. இதில் நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
மூன்றாவது முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மே 1 முதல் 5 வரை நடைபெற இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
இதர மாவட்டங்களில் நடைபெறும் முகாம்கள் குறித்தும், முகாம்கள் தொடர்பான இதர விஷயங்கள் குறித்தும் மாணவர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் சர்வத்கான் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 9943888950 (டாக்டர் சர்வத் கான்)
(குறிப்பு: 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்)