ஏனங்குடியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஏனங்குடியில்
தமுமுக நடத்திய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்
மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்களும், மாநில பேச்சாளர் கோவை ஜாகிர்
அவர்களும் உரை நிகழ்த்தினர். இதில் அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்