அதிரையில் பேரணி ஆர்ப்பாட்டம்
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி தமிழக முஸ்லிம்கள் கைது
செய்யப்பட்டுள்ளதை கண்டித்து இன்று 27-04-2013 மாலை 3.00 மணிக்கு கண்டன
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற உள்ளது. தமுமுக
பொதுசெயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது அவர்கள் கண்டன உரை
நிகழ்த்துகின்றார்கள்.
அனைவரும் பெங்கேடுத்து அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் இன்ஷா அல்லாஹ்....