ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

இலவச கண்சிகிச்சை முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஜூம்மா பள்ளிவாசலில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் த.மு.மு.க., ஆர்.எஸ்.மங்கலம் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். த.மு.மு.க., மாவட்ட தலைவர் சாதிக்பாட்ஷா, நகர் தலைவர் மன்சூர், நகர் செயலாளர் அப்துல் ரஹீம், பங்கேற்றனர்.
(Dinamalar)