ஆற்றங்கரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சர்க்கரை மற்றும் இரத்தம் வகை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது .
இந்த முகாமில் 200 மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சகோதரர் மைதீன் உலவி, தமுமுக மாவட்ட செயலாளர் சகோதரர் அன்வர், ஒன்றிய தலைவர் சகோதரர் ரசூல், சகோதரர்கள் ராம்நாட் பிஸ்மி, சுலைமான் மற்றும் கிளை நிர்வாகிகள் & உறுப்பினர்கள் முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது.